Opinion Tamil
Opinion Tamil
  • Видео 935
  • Просмотров 67 249 931
PTR செய்த சம்பவம்! சஸ்பென்ட் கூடாது! ஒரே நாளில் ரோட்டுக்கு வந்த பாஜக | Anbil | Mahavishnu | BJP |DMK
ஆக்சனில் இறங்கிய அன்பில்! PTR செய்த சம்பவம்! கூண்டோடு சிக்கிய பாஜக | Anbil | Mahavishnu | BJP | DMK
#opiniontamil #mahavishnu #paramporulfoundation #paramporul #anbilmaheshpoyyamozhi #ptr #mkstalin #dmk #dmkgovt #ashoknagarschool #govtschool #rnravi #umaanand #bjp #bjptamilnadu
Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@OpinionTamil
Просмотров: 18 108

Видео

பிரிவு 21 இறக்கிய நீதிபதி! மசூதிக்குள் மோடியை கதறவிட்ட புருனே மன்னர் | PM Modi | Brunei | SC | BJP
Просмотров 28 тыс.21 час назад
பிரிவு 21 இறக்கிய நீதிபதி! உச்சநீதிமன்றத்தில் சிக்கிய மோடி | PM Modi | Brunei | SC | BJP | Mosque #opiniontamil #modi #brunei #mosque #indianmuslim #rahulgandhi #bjp #amitshah #supremecourt #bulldozer Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@UCfzVcv7GiflD48sgEcA_p7g
ஸ்டாலினை சந்தித்த பீகாரிகள்! உச்சகட்டபதற்றத்தில் ரவி | Vallam Basheer | RN Ravi | MK Stalin | Modi
Просмотров 25 тыс.День назад
காலி சேர்களை கட்சியில் சேர்த்த பாஜக! கருவாட்டு பானையில் கிண்டிய ரவி | Vallam Basheer | RN Ravi | DMK #opiniontamil #mkstalin #rnravi #bjp #pondicherry #bjptamilnadu #modi #amitshah #jpnadda #dmk #tneducation #tngovt #lmurugan #tamillanguage #tamil Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@OpinionTamil
நட்டா பதவி பறிப்பு! RSS வைத்த 2 டிமாண்ட்! 3 மாதத்தில் கெஞ்சிய மோடி | Sathiyaraj | Modi | Rahul | BJP
Просмотров 25 тыс.День назад
நட்டா பதவி பறிப்பு! RSS வைத்த 2 டிமாண்ட்! 3 மாதத்தில் கெஞ்சிய மோடி | Sathiyaraj | Modi | Rahul | BJP #opiniontamil #rss #modi #jpnadda #amitshah #rahulgandhi #castecensus #rssmeeting #kerala #pmmodi #nda #ndagovernment #caste Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@UCfzVcv7GiflD48sgEcA_p7g
எல்லா கோரிக்கையும் ரிஜெக்ட்! செ.பாலாஜிக்கு கிரீன் சிக்னல்! பயத்தில் ED | Adv Vairamuthu | RN Ravi
Просмотров 59 тыс.День назад
எல்லா கோரிக்கையும் ரிஜெக்ட்! செ.பாலாஜிக்கு கிரீன் சிக்னல்! பயத்தில் ED | Adv Vairamuthu | RN Ravi #opiniontamil #senthilbalaji #edcase #rnravi #tamilnadu #mkstalin #dmk #bjp #supremecourt #pmlacase #mpmlacourt Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@OpinionTamil
INDIA உடன் கையெழுத்து போட்ட நிதிஷ் கட்சி! ஆடிப்போன பாஜக | Modi | Nitish | KC Tyagi | BJP | INDIA
Просмотров 35 тыс.День назад
மோடிக்கு வந்த ராஜினாமா! ஒரே நாள் தர்ணாவில் ஆடிப்போன பாஜக | Modi | Nitish | KC Tyagi | Tejaswi | BJP #opiniontamil #modi #nitishkumar #kctyagi #bjp #nda #ndagovernment #bihar #biharpolitics #jdu #bjpalliance #pmmodi #smritiirani #india #tejashwiyadav #rahulgandhi Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@OpinionTamil
முதன் முறையாக மன்னிப்பு கேட்ட மோடி! சுக்கு நூறான பாஜக கூட்டணி | Vallam Basheer | Modi | BJP | Shinde
Просмотров 35 тыс.День назад
முதன் முறையாக மன்னிப்பு கேட்ட மோடி! சுக்கு நூறான பாஜக கூட்டணி | Vallam Basheer | Modi | BJP | Shinde #opiniontamil #shivajimaharaj #modi #shivajistatue #maharashtra #bjp #nda #devendrafadnavis #ajitpawar #eknathshinde #india #rahulgandhi #uddhavthackeray #mva #mahayuti Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@OpinionTamil
உதயநிதி மட்டும் நடத்திறவே கூடாது! துடி துடித்த பாஜக! துரத்திவிட்ட சந்திரசூட் | Formula 4 | DMK | TN
Просмотров 34 тыс.День назад
பார்முலா 4 உதயநிதி நடத்த கூடாது! துடி துடித்த பாஜக! துரத்தி அடித்த சந்திரசூட் | Formula 4 | DMK | TN #opiniontamil #udhayanidhistalin #formula4 #chennai #supremecourt #tnbjp #justicechandrachud #mkstalin #modi #carracing #annamalaibjp #udhayanidhi #sports #sportsminister Subscribe and Support Opinion Tamil : www.youtube.com/@OpinionTamil
573 கோடி தர முடியாது! ஸ்டாலினுக்கு மோடி வைத்த 2 டிமான்ட் | MK Stalin | PM SHRI | Modi | NEP | BJP
Просмотров 38 тыс.День назад
573 கோடி தர முடியாது! ஸ்டாலினுக்கு மோடி வைத்த 2 டிமான்ட் | MK Stalin | PM SHRI | Modi | NEP | BJP
உள்ளதும் போச்சே! மீண்டும் கட்சி தாவும் விஜயதரணி? கதறவிட்ட அ.மலை | Vijayadharani | Annamalai | BJP
Просмотров 24 тыс.День назад
உள்ளதும் போச்சே! மீண்டும் கட்சி தாவும் விஜயதரணி? கதறவிட்ட அ.மலை | Vijayadharani | Annamalai | BJP
நேருக்கு நேர் ராகுலை சந்திக்க பயந்த மோடி! தேர்தலை நிறுத்த சொன்ன பாஜக | Rahul | Modi | BJP |Election
Просмотров 23 тыс.2 дня назад
நேருக்கு நேர் ராகுலை சந்திக்க பயந்த மோடி! தேர்தலை நிறுத்த சொன்ன பாஜக | Rahul | Modi | BJP |Election
நிதிஷ் MP கள் திடீர் வாபஸ்! 2 மாதம் தாங்காத மோடி ஆட்சி | Vallam Basheer | Modi | BJP | Nitish | Waqf
Просмотров 70 тыс.2 дня назад
நிதிஷ் MP கள் திடீர் வாபஸ்! 2 மாதம் தாங்காத மோடி ஆட்சி | Vallam Basheer | Modi | BJP | Nitish | Waqf
ஸ்டாலின் பைலை தேடுங்க! ராஜ்பவன் அலமாரியை அலசிய ரவி | Adv Vairamuthu | Senthil Balaji | RN Ravi | SC
Просмотров 86 тыс.14 дней назад
ஸ்டாலின் பைலை தேடுங்க! ராஜ்பவன் அலமாரியை அலசிய ரவி | Adv Vairamuthu | Senthil Balaji | RN Ravi | SC
எதை தொட்டாலும் ஷாக்! குப்பைக்கு போன ஆர்டர்! ஆடிப்போன மோடி | Modi | Rahul | Amit Shah | Suresh Gopi
Просмотров 51 тыс.14 дней назад
எதை தொட்டாலும் ஷாக்! குப்பைக்கு போன ஆர்டர்! ஆடிப்போன மோடி | Modi | Rahul | Amit Shah | Suresh Gopi
யார் இந்த குல்பிஷா? தனி ஆளாக மோடியை அலறவிட்ட சிங்கப்பெண் | Gulfisha Fathima | Modi | BJP | CAA | HC
Просмотров 7 тыс.14 дней назад
யார் இந்த குல்பிஷா? தனி ஆளாக மோடியை அலறவிட்ட சிங்கப்பெண் | Gulfisha Fathima | Modi | BJP | CAA | HC
ராகுலிடம் திரண்ட பாஜக கூட்டணி!அலறியடித்து சரண்டர் ஆன மோடி | Vallam Basheer | Rahul Gandhi |Modi |BJP
Просмотров 29 тыс.14 дней назад
ராகுலிடம் திரண்ட பாஜக கூட்டணி!அலறியடித்து சரண்டர் ஆன மோடி | Vallam Basheer | Rahul Gandhi |Modi |BJP
பிரிவு 9 க்கு அஞ்சமாட்டேன்! சு.சாமியை ஓடவிட்ட ராகுல்! ஆடிப்போன மோடி | Rahul | Modi | BJP | Citizen
Просмотров 136 тыс.14 дней назад
பிரிவு 9 க்கு அஞ்சமாட்டேன்! சு.சாமியை ஓடவிட்ட ராகுல்! ஆடிப்போன மோடி | Rahul | Modi | BJP | Citizen
ஸ்டாலினை மீறி ஸ்கூலுக்குள் நுழைந்த ரவி! சிக்கிய ரகசிய ஆர்டர் | Yasir | RN Ravi | MK Stalin | Modi
Просмотров 29 тыс.14 дней назад
ஸ்டாலினை மீறி ஸ்கூலுக்குள் நுழைந்த ரவி! சிக்கிய ரகசிய ஆர்டர் | Yasir | RN Ravi | MK Stalin | Modi
பைல் டேபிலுக்கு வராமல் பேசக்கூடாது! மோடியை கிழித்த நிதிஷ் நாயுடு | Vallam Basheer | Modi | Rahul
Просмотров 65 тыс.21 день назад
பைல் டேபிலுக்கு வராமல் பேசக்கூடாது! மோடியை கிழித்த நிதிஷ் நாயுடு | Vallam Basheer | Modi | Rahul
RTI இறக்கிய இடி! அலறியடித்து ராஜினாமா செய்த குஷ்பு! 17 நாள் மறைத்த பின்னணி | Khushbu | NCW | BJP
Просмотров 45 тыс.21 день назад
RTI இறக்கிய இடி! அலறியடித்து ராஜினாமா செய்த குஷ்பு! 17 நாள் மறைத்த பின்னணி | Khushbu | NCW | BJP
20 வருட பழைய பாக்கியை கொடு! மோடியை தூக்கிய சந்திரசூட் | Tharasu Shyam | ED | Senthil Balaji | SC
Просмотров 75 тыс.21 день назад
20 வருட பழைய பாக்கியை கொடு! மோடியை தூக்கிய சந்திரசூட் | Tharasu Shyam | ED | Senthil Balaji | SC
தீர்ப்பையே நிறுத்தி நீதிபதி ட்விஸ்ட்! ஒரே நாளில் EDயை ஓடவிட்ட செ.பாலாஜி | Tharasu Shyam | BJP | DMK
Просмотров 22 тыс.21 день назад
தீர்ப்பையே நிறுத்தி நீதிபதி ட்விஸ்ட்! ஒரே நாளில் EDயை ஓடவிட்ட செ.பாலாஜி | Tharasu Shyam | BJP | DMK
PTR காரில் சிக்கிய அ.மலை! பைக்கோடு கைது செய்த ஸ்டாலின் | MK Stalin | BJP Bike Rally | PTR | Modi
Просмотров 25 тыс.21 день назад
PTR காரில் சிக்கிய அ.மலை! பைக்கோடு கைது செய்த ஸ்டாலின் | MK Stalin | BJP Bike Rally | PTR | Modi
இப்போ தொடு பாக்கலாம்! அலறவிட்ட ராகுல்! மோடியை மாட்டிவிட்ட ED | Rahul | Modi | BJP | National Herald
Просмотров 13 тыс.21 день назад
இப்போ தொடு பாக்கலாம்! அலறவிட்ட ராகுல்! மோடியை மாட்டிவிட்ட ED | Rahul | Modi | BJP | National Herald
செ.பாலாஜி ரிலீஸ் தேதியை குறித்த நீதிபதி! ED கதையை முடித்த ஸ்டாலின் | Adv Vairamuthu | Senthil Balaji
Просмотров 69 тыс.21 день назад
செ.பாலாஜி ரிலீஸ் தேதியை குறித்த நீதிபதி! ED கதையை முடித்த ஸ்டாலின் | Adv Vairamuthu | Senthil Balaji
உடனே பிரிவு 142 இறக்குங்க! சந்திரசூட்டிடம் சென்ற ராகுல்! ஆடிப்போன மோடி | Akilan | SEBI | Adani | BJP
Просмотров 21 тыс.21 день назад
உடனே பிரிவு 142 இறக்குங்க! சந்திரசூட்டிடம் சென்ற ராகுல்! ஆடிப்போன மோடி | Akilan | SEBI | Adani | BJP
பறக்கும் போதே ராகுலிடம் சிக்கிய மோடி! புத்தியை காட்டிய பாஜக | Modi | Wayanad | Rahul | BJP | Kerala
Просмотров 63 тыс.21 день назад
பறக்கும் போதே ராகுலிடம் சிக்கிய மோடி! புத்தியை காட்டிய பாஜக | Modi | Wayanad | Rahul | BJP | Kerala
1000 பேரிடம் விசாரணை கேட்ட செ.பாலாஜி! ஆடிப்போன நீதிமன்றம் | Vallam Basheer | Sisodia | VSB | ED |BJP
Просмотров 104 тыс.28 дней назад
1000 பேரிடம் விசாரணை கேட்ட செ.பாலாஜி! ஆடிப்போன நீதிமன்றம் | Vallam Basheer | Sisodia | VSB | ED |BJP
மோடியின் முதல் பில்லையே தூக்கிய ராகுல்! வசமாக சிக்கிய பாஜக | Tharasu Shyam | Modi | BJP | Rahul |JPC
Просмотров 77 тыс.28 дней назад
மோடியின் முதல் பில்லையே தூக்கிய ராகுல்! வசமாக சிக்கிய பாஜக | Tharasu Shyam | Modi | BJP | Rahul |JPC
ஒரே இரவில் திடீரென கூடிய எடை! Coach யை மாட்டிவிட்ட மல்யுத்த தலைவர் | Vinesh Phogat | Modi | BJP
Просмотров 56 тыс.28 дней назад
ஒரே இரவில் திடீரென கூடிய எடை! Coach யை மாட்டிவிட்ட மல்யுத்த தலைவர் | Vinesh Phogat | Modi | BJP

Комментарии

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 19 часов назад

    சார் யார் தன்னிச்சையாக இதுபோன்ற விசயங்களுக்கு அனுமதி அழித்தார்களோ அவரைமட்டும் நடத்தை விதியை பயன்படுத்தி ஆக்சன் எடுக்கவேண்டும்.

  • @dhakshinamurthyg9787
    @dhakshinamurthyg9787 19 часов назад

    தலைமையாசிரியருக்காக போராட்டம் நடத்திய ஆசிரியர்களையும் பணியிடைமாற்றம் செய்யவேண்டும்

  • @georgekunjun.m.5886
    @georgekunjun.m.5886 19 часов назад

    Koyamozsi.is.bad.menistar.🎉

  • @panneerselvan8313
    @panneerselvan8313 19 часов назад

    சூப்பர்

  • @syedshahulhameed3335
    @syedshahulhameed3335 19 часов назад

    பள்ளிவாசல்களை இடித்து தள்ளாமல் இருந்தாலே போதும்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 19 часов назад

    ஏன் ? எதற்கு ? எப்படி? என்று ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க சொன்னார் தந்தை பெரியார். அதனால் தான் தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலமாக உள்ளது. அதை முடக்க முயற்சி. இது தந்தை பெரியார் மண்ணில் முறியடிக்கப்படும்.

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 19 часов назад

    அந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் மாற்றப்பட வேண்டும்

  • @mohamedali-ig8fq
    @mohamedali-ig8fq 19 часов назад

    பள்ளி கல்வி துறை மந்திரியை உடனடியாக நீக்க வேண்டும்

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 19 часов назад

    மயிலாப்பூர் மயிர் குதிக்குமே! கிழிந்தால்தான் புத்தி வரும்.

  • @jayakumarperianayagam6506
    @jayakumarperianayagam6506 19 часов назад

    He is trying to become another Nithiyanantha

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 19 часов назад

    இப்ப இருக்கிற ஆசிரியர்களில் எத்தணை பேர் அரசியல் அமைப்புச்சட்டம் பற்றி அறிந்திருப்பார்கள்.?

  • @haasiniis5821
    @haasiniis5821 19 часов назад

    அந்த கிழவியை பிடித்து உளளே போடடு லாடம் ஙடடினா சரியான

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 19 часов назад

    Very sad status is slowly coming up in Chennai. RSS BJP Sanathana related all should be seriously viewed and controlled. Rationalism should be taught to the present generation.

  • @johnsonw2306
    @johnsonw2306 19 часов назад

    அனைத்து ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்

  • @dileepan-ki6bj
    @dileepan-ki6bj 19 часов назад

    Arumaiyaana pechchu ivarukkum asiriyar sankarukkum nanriyudan vaalththukkal

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l 19 часов назад

    அவரை‌அழைத்ததுயார்.அதன் பின் புலம்‌என்ன.தலைமைஆசிரியரை அழுத்தம் கொடுத்ததுயார்முழு விவரம் வெளியே வரவில்லை.

  • @MrStach2011
    @MrStach2011 19 часов назад

    முன் ஜென்மம், மறு பிறவி, ஆவி, பரிகாரம் என்று மூட நம்பிக்கையின் சிகரமாக நான்கு திரைப் படங்களை சுந்தர் சி இயக்கத்தில் எடுத்து கல்லாக் கட்டினார்கள் மாறன் சகோதரர்கள். RSS ஐக் காட்டிலும் மிக ஆபத்தானவர்கள் பணத்துக்காக எதையும் விற்கத் தயாராக இருக்கும் இந்த இரு சகோதர்கள். இவர்களையும் கண்டித்து திமுக கட்சி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு வீடியோ போடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

  • @jrptraders2948
    @jrptraders2948 19 часов назад

    உமா ஆனந்த் ஆர்ப்பாட்டம் பண்ணினால் அவளை தூக்கி ஜெயிலில் போடுங்க.

  • @rkgokul1
    @rkgokul1 19 часов назад

    Despite repeated warning given by Honest journalists/ political anaylists/good medias/ social activists since may 2021 DMK govt did not listen..BJP govt with benami CM eps freely allowed invisible enemy orss to anchored strongly in TN govts..Very difficult to filter out...People should extend support to tn govt...Few ministers including Anbil will be removed...Education dept officers are sleeping or indirectly act as agent of BJP...Suggest govt not to take routine legal action and Encounter the evils like cheemans,vishnu...if fails people Dmk partymen will take action..

  • @dileepan-ki6bj
    @dileepan-ki6bj 19 часов назад

    Tamil naattil.mattumthaan asiriargalukku ivvalavu sampalam athargu sirithum thaguthi illaathavargal ivargal

  • @reaspondto
    @reaspondto 19 часов назад

    இதற்கு ஒரே வழி, மகாவிஸ்ணுவின் அண்ணன் ரம்மி ரவியை முதலில் கழுத்தை புடிச்சு துரத்தி விட்டால் நாட்டில் கலவரங்கள், வன்முறைகள் நடப்பது முக்கால்வாசி குறையும். மிச்சமிருக்கும் கால்வாசி எச்சை ராஜாவை குண்டியில் குத்தி பீகாருக்கு அனுப்பி விட்டால் பழையபடி தமிழ்நாட்டில் அமைதி நிலவும்.👌

  • @syedrasheed7507
    @syedrasheed7507 19 часов назад

    வடலூரில் இவனைப் போன்ற ஆசிரியர்கள் உண்டு எல்லோரும் எனசொல்லமுடியாதுமத துவேசம் பேசுவானுங்க.சங்கிகள்யார்என அவன் பேசும் பேச்சில் தெரியும்.குறிப்பாக இவன் சாதி? பார்த்தால் மாங்காய் 😅😅

  • @sureshksureshk8053
    @sureshksureshk8053 20 часов назад

    Many schools have RSS shakas which propagates hindutva ideology in the young minds.

  • @hajamohideen8119
    @hajamohideen8119 20 часов назад

    அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீதிபதிகள் இவர்களில் பலர் சங்கி மனப்பான்மையுடன் இருக்கிறார்கள் அவர்களை களை எடுத்தல் வேண்டும்

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq 20 часов назад

    பெண்களுக்காகபாடுபடபெரியார்புத்தகங்களைபடியுங்கள்ஆசிரியர்களே

  • @sundarrajan9713
    @sundarrajan9713 20 часов назад

    We are passing through a very worst situation by unruly fellows n corrective steps to be taken without delay to save the innocent people

  • @seeme777
    @seeme777 20 часов назад

    😢🎉🎉🎉lovers RSS a team bjp RSS B team dmk RSS a team bjp RSS B team dmk RSS a

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq 20 часов назад

    எல்லாஆசிரியர்களும்மாற்றப்பபடவேண்டும்கண்பார்வையற்றவர்டாக்டர்பட்டம்பெற்றவர்அதனால்ஆசிரியர்களுக்குபொறாமைஇருக்குமோ

  • @ebenezerjeyachandran7213
    @ebenezerjeyachandran7213 20 часов назад

    HM and supporting Teachers should be dismissed for dividing the students.

  • @EnthusiasticIcedSoda-gr9vo
    @EnthusiasticIcedSoda-gr9vo 20 часов назад

    தமிழ்நாட்டில் சனாதனம் பருப்பு வேகாது

  • @francisiraj7315
    @francisiraj7315 20 часов назад

    ஆசிரியர் சங்கர் அவர்களை தவிர எல்லா ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்திருக்க வேண்டும்.அந்த கயவாளிபயலை தட்டி கேட்க துப்பில்லாதவர்களுக்கு ஆசிரியர் வேலை எதற்கு? சங்கம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்வார்களா?

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 20 часов назад

    பர்வீன் சுல்தான் எல்லா மதத் தை ப் பற்றி பேசுவார்கள்.ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி பேசமாட்டார்கள் 🙏🏽🙏🏽ஒரு நல்ல பேச்சாளர் 👌🏽👌🏽👌🏽👌🏽

  • @selinpandian
    @selinpandian 20 часов назад

    India is a secular country.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 20 часов назад

    மோட்டிவேஷன் என்பது பசுத்தோல். இது முதல் படி. அடுத்த படி இந்த பேச்சு மிகமோசமாக மானவர்களை அரசுக்கு எதிராக தயார்படுத்தும் சூழ்நிலை. அரசு எச்சரிக்கையா நடவடிக்கை களில் இறங்க வேணாடும்.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 20 часов назад

    சகஆசிரீயர்கள்அனைவரும்தன்னபிக்கைஇல்லாதகூழைகள்அயோக்கீயத்தனமானவன்க சங்கருக்காகஎந்தஆசிரியனும்குரல்கொடுக்கவில்லை

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 20 часов назад

    போராடுபவன்களுக்கு இடமாற்றம் போதாது. ஸ்ட்ரைட்டா டிஸ்மிஸ் பன்னாதான் அடங்குவானுக. இவனுங்களுக்கு ஒர் நாளைக்கு 800 ரூபா கூலி மட்டும் கொடுக்கனும். எலும்பு முறிய கொளுத்து வேலை செய்யும் கூலி காரனுக்கு 600 ரூபா கூலி. இவனுங்களுக்கு 800 ஓவா போதும். இவனுங்க என்ன கற்பித்து கிழிக்கறானுக? தென்ட தென்டம்.😢

  • @truth8620
    @truth8620 20 часов назад

    Your question is Correct sir.this teachers are very selfish.

  • @Sammykannu12
    @Sammykannu12 20 часов назад

    Anbilmagshlku.navazthugsl

  • @sulaiman-tj1kz
    @sulaiman-tj1kz 20 часов назад

    லூசுக்கு... என்ன மஹா vishnu

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 20 часов назад

    போராடும் அனைத்து ஆசிரிகளை வேலையை விட்டே நீக்கவேண்டும் உமா ஆனந்தை தூக்கி உள்ளபோடனும் அவா வழக்கபடி உமா ஆனந் அம்பலத்கே வரகூடாதே தெரியுதா சனாதனம் என்னான்னு வந்தேரி நாடோடிகளை நமது சர் சூத்திரர்கள் ஆரிய அடமைகளின் சதிசெயல் இது

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 20 часов назад

    அண்ணாமலை இல்லாதது வேதனை அளிக்கிறது

  • @Myfavouriteworld_2030
    @Myfavouriteworld_2030 20 часов назад

    அதென்ன பெண்கள் பள்ளிகளையே target செய்கிறார்கள்.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 20 часов назад

    பகலில் ஆன்மீகம் இரவில் பெண்மீகம். கதவ திற காத்து வரும் கதவ சாத்து மூடு வரும். இது தான் ஆமீகமு

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 20 часов назад

    Excellent experience speech.

  • @nwschandru216
    @nwschandru216 20 часов назад

    பொது அறிவு இருந்தால் ஆசிரியர்கள் இது மாதிரி நடந்து கொள்ளமாட்டார்கள்...இவர்கள் கவனம் சம்பள உயர்வு மட்டுமே....

  • @kingcrown2026
    @kingcrown2026 20 часов назад

    அவன் ஏதோ பிஸினஸ் தொடங்க போயிருக்கான்....

  • @VagabondSabai
    @VagabondSabai 20 часов назад

    This rascal to be arrested

  • @dhiravidatamilan9372
    @dhiravidatamilan9372 20 часов назад

    போராட்டம் செய்யும் அனைத்து ஆசிரியர்களையம் வேலையை விட்டு தூக்கி விட்டு படித்து விட்டு பணி இல்லாமல் இருக்கும் மாணவ செல்வங்களை அங்கு பணியில் அமர்த்த வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் சங்கி மயம்

  • @selvarajand9225
    @selvarajand9225 20 часов назад

    Action has to be taken to those who have involved in issue otherwise Students / People will be spoiled the harmony. Thiru. Yasir Sir super explanation with a message to the people.👌👌👌👍👍👍👌👌

  • @sriramkulanthaiyappan2408
    @sriramkulanthaiyappan2408 20 часов назад

    சங்கர் பேசிய போது வாய் மூடிட்டு இருந்த சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்த போது பொங்கியெழுந்த ஆசிரியர்கள் கோழைகள்